Others
நீடாமங்கலம் வட்டாட்சியரை சந்தித்த விவசாய தொழிலாளர் சங்கத்தினர்….
நீடாமங்கலம் 22. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் ) சார்பில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சம்பா நடவு பயிர்கள் நேரடி விதைத்தெளிப்பு பயிர்கள் சேதமடைந்த கூர வீடுகள் ஓட்டு வீடுகள் உயிரிழந்த கால்நடைகள் உறிய ஆய்வு செய்து இழப்பீடு வழங்க கோரி நீடாமங்கலம் வட்டாட்சியரை அவர்களை சந்தித்து ஒன்றிய செயலாளர் டி.ஜான் கென்னடி தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது உடன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். இராதா விவசாய சங்க ஒன்றிய செயலாளர் டி.அண்ணாதுரை விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றிய தலைவர் டி.முருகேசன் வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் எஸ்.ராஜா பருத்தி கோட்டை கிளை செயலாளர் ஆரோக்கியசாமி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.