fbpx
Others

நீடாமங்கலம்-மார்கழி மாத முதல் நாள் சிறப்பு திருமஞ்சனம்..

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகலவித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள் மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 16.12.2024 காலை 7 மணியளவில் திருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர் அவர்கள் அருளாசியோடு மார்கழி மாத முதல் நாள் ஸ்வாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது பரம்பரை அறங்காவலர் சுரேஷ் ஏற்பாட்டில் உபயதாரர் ஜெகநாதன் அய்யங்கார் அகிலா சுபத்ரா மாலா ஆச்சியம்மாள் சிந்து மெஸ் விஜயகுமார் ஶ்ரீபிரியா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்..

Related Articles

Back to top button
Close
Close