fbpx
Others

நீடாமங்கலம் -மாநில எழுத்தறிவு விருது…

( 20.01.2026 ) சென்னையில்திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் இலக்குமி விலாச அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிக்கு (LVMS)பள்ளிக்கல்வித்துறை, பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர்கல்வி இயக்ககம் சார்பில் மாநில எழுத்தறிவு விருதினைமாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

Related Articles

Back to top button
Close
Close