fbpx
Others

நீடாமங்கலம் பேரூர்கழகம் 116வது பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்.

நீடாமங்கலம் பேரூர்கழகம்
116வது பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் திமுகழகத்தின் பவளவிழா ஆண்டை முன்னிட்டு திமுகவின் தீயாக சீலர்கள் நினைவாக நீடாமங்கலம் நகர கழக செயலாளர் நகர தந்தை RR அவர்கள் தலைமையில் 12வது வார்டு கழக செயலாளர் இர.கிரிதரன் அவர்கள்முன்னிலையில் கழக கொடி ஏற்றப்பட்டது ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர் அனைத்து வார்டுகளிலும் நீடாமங்கலம் நகர தலைவர் இராஜசேகரன் தலைமையில் கொடி ஏற்றப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close