fbpx
Others

நீடாமங்கலம் பெட்ரோல் பங்கில் அதிக அளவு மக்கள்…..

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மார்ச் 12 போர் பதற்ற சூழல் காரணமாக பெட்ரோல் தீர்ந்து விடும் என்ற தவறான செய்தி கேள்வி பட்டு மக்கள் பெட்ரோல் போடுவதற்காக நீடாமங்கலம் பெட்ரோல் பங்கில் அதிக அளவு மக்கள் அலைமோதினர் சமாளிக்க முடியாமல் பெட்ரோல் பங்க் நிர்வாகம் தவிப்பு..

Related Articles

Back to top button
Close
Close