fbpx
Others

நீடாமங்கலம்–தை அமாவாசை முன்னிட்டுசிறப்பு திருமஞ்சனம்–சிறப்பு செய்தி

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சனவரி 29 தை அமாவாசை முன்னிட்டு நீடாமங்கலம் சகலவித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள் மிகு ஶ்ரீ திருமண வரம் அருளும் லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் திருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர் அவர்கள் அருளாசியோடு லெட்சுமி நாராயண பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் ஸ்வாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் உபயதாரர் தேவி லெட்சுமி தலைமையாசிரியர் இலக்குமி விலாஸ் நடுநிலை பள்ளி நீடாமங்கலம்

Related Articles

Back to top button
Close
Close