Others
நீடாமங்கலம்–தீயணைப்புநிலைய புதியகட்டிடஅடிக்கல்நாட்டுவிழா…
நீடாமங்கலம்_நகரதிமுகதிருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையானநீடாமங்கலம்_தீயணைப்பு_நிலைய_புதிய_கட்டிட_அடிக்கல்_நாட்டுவிழாவிற்கு வருகைதந்துமாண்புமிகு_முனைவர்_டி_ஆர்_பி_ராஜாதொழில்த்துறைஅமைச்சர் மற்றும்
பூண்டி_கே_கலைவாணன்_MLAதிருவாரூர்_மாவட்ட_கழக_செயலாளர் நீடாமங்கலம் பேரூராட்சி தலைவர் R R ராம்ராஜ் நீடாமங்கலம் நகர தலைவர் இராஜசேகரன் ஆகியோர் கலந்துக் கொண்டு அடிக்கல் நாட்டினார் ஏராளமான அரசு அதிகாரிகள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்
