Others
நீடாமங்கலம்-சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மர் ஆஞ்சநேயருக்கு சிறப்புஅபிஷேகம்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 17.10.2024 மாலை 6 மணியளவில் பௌர்ணமி மற்றும் வியாழக்கிழமை முன்னிட்டு திருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர் அவர்கள் அருளாசியோடு சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மர் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது பரம்பரை அறங்காவலர் சுரேஷ் நாயுடு சதிஷ் நாராயணன் ஆசிரியர் பிரசாத் அய்யர் ஜெகநாத அய்யங்கார் ஆசிரியர் ஜெகதிஸ்பாபு ராகவன் நூலகர் சுகன்யா ராஜன் இராமசாமி அகிலா சுபத்ரா மாலா ஆச்சியம்மாள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்