fbpx
Others

நீடாமங்கலம்-காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாள்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாள் முன்னிட்டு பழங்காளத்தூர் கிராமத்தில் சமுதாய கூடத்தில் காங்கிரஸ் கட்சி மகளிர் அணி மாவட்ட தலைவர் திருமதி நிரோஷா கிஷோர் தலைமையில் சிறப்பாக

கொண்டாடப்பட்டது தீவிரவாத ஒழிப்பு மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளபட்டது சுதந்திர போராட்ட தியாகிகள் வேடமணிந்துவந்திருந்த குழந்தைகளை வாழ்த்தி பரிசுகள் வழங்கினார் டாக்டர் திருமதி நிரோஷா கிஷோர் சுதந்திர போராட்ட தன்மை மற்றும் அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை பற்றி கிராம மக்களிடம் எடுத்துரைத்தார் காங்கிரஸ் கட்சி மாவட்ட மகளிரணி தலைவர் டாக்டர் நிரோஷா கிஷோர் மாவட்ட நிர்வாகிகள் நகர கிளை நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close