fbpx
Others

நீடாமங்கலம் காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி ஜெயந்தி விழா…

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று 02.10.2024 காலை காந்தி ஜெயந்தி விழா மற்றும் காமராஜர் நினைவு நாள் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது நீடாமங்கலம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் மற்றும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நகர தலைவர் கோவிந்தராஜ் பத்மநாபன் அரவூர் மணி இளைஞர் அணி தலைவர் வினோத் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் வட்ட பொறுப்பாளர்கள்நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close