fbpx
Others

நீடாமங்கலம்-ஒன்றிய பாஜக அரசை 2025 26 கான பட்ஜெட் கண்டித்து ஆர்ப்பாட்டம்

4.2.25.மார்க்சிஸ்ட் சட்சி நீடாமங்கலம் ஒன்றியத்தில் ஒன்றிய பாஜக அரசை 2025 26 கான பட்ஜெட் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் த.ஜான்கென்னடி ஒன்றியசெயலாளர்.தலைமையில்நடையெற்றது.ஒன்றியகுழுஉறுப்பினர்கள்.பி.காளியப்பன்.டி.முருகேசன்.எம்.குருமூர்த்தி.எஸ்.ராஜா.ஜெ.ராபர்ட்பிரைஸ்.கிளைசெயலாளர்கள்.செல்வராஜ் .தங்கராஜ்.முருகேசன்.மற்றும் தோழர்கள் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close