Others
நீடாமங்கலம் — அரசு உயர் நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழா ..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளியில் 21.02.2025 மாலை 3 மணியளவில் இலக்கிய மன்ற நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது தலைமையாசிரியர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் திரு பழக்கடை கோவிந்தராஜ் கல்வி அதிகாரிகள் மற்றும் ஏராளமான மாணவ மாணவிகள் அவர்கள் பெற்றோர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் பள்ளியில் நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது..