fbpx
Others

நீடாமங்கலத்தில்*முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்*….

திருவாரூர் மாவட்ட கூட்டுறவு துறையின் சார்பில் நீடாமங்கலத்தில் உள்ள இரண்டு அங்காடிகளுக்கு உட்பட்ட பகுதியில்மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு இல்லம்தேடி சென்று ரேசன் பொருள்கள் வழங்கும்*முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்* துவங்கி வைக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சார் பதிவாளர் *க.ரேவதி,* தலைமை வகித்தார்.
வட்டவழங்கல் அலுவலர் *ஜெயந்தி* முன்னிலை வகித்தார்.ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர்*சோம.செந்தமிழ்ச்செல்வன்,*பேரூராட்சி முன்னாள் தலைவர்*இரா.இராஜசேகரன்* ஆகியோர் பயாணாளிகளுக்கு அவர்கள் இல்லத்தில் பொருள்களை வழங்கி துவங்கி வைத்தனர்.நிகழ்ச்சியில்பொதுக்குழு உறுப்பினர்*பி.கமாலுதீன்,*மாவட்ட மகளிர் அணி தலைவர்*ராணிசேகர்,*கூட்டுறவு துறையை சேர்ந்த அலுவலர்கள்*தண்டாயுதபாணி,*
*நா.குருமூர்த்தி,* *என்.விக்னேஷ்* மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close