fbpx
Others

நீடாமங்கலத்தில்உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கொண்டாட்டம்..

8 / 4 / 2025 மாலை 6 மணியளவில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று நீடாமங்கலத்தில் பெரியார் சிலை அருகே தி.மு.கவினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

நீடாமங்கலம் பெரியார் சிலை அருகில்வடக்கு ஒன்றியம் மற்றும் திமுக சார்பில்
பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..இந்த நிகழ்வில்ஒன்றியமுன்னாள்தலைவர்சோம.செந்தமிழ்ச்    செல்வன்தலைமையில்ஒன்றிய செயலாளர்கள்
கே.வி.கே.ஆனந்த்,நா.கவியரசு,பேரூராட்சி தலைவர்ஆர்.ஆர்.ராமராஜ்,பொதுக்குழு உறுப்பினர்
பி.கமாலுதீன்,மாவட்ட மகளிர் அணி தலைவர்ராணிசேகர்,மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினர்ராணி சுந்தர்,மாவட்ட பிரதிநிதிசோம.நடேசமணி,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர்பி.ஜி.ஆர்.ராஜாராமன்,ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர்சுமதி குணா
நகர தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர்மீ.அப்புமற்றும் நிர்வாகிகள், சார்பு அணியினர், முன்னோடிகள், உள்ளாட்சி முன்னாள் இன்நாள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.இதுதான்
திராவிடமாடல் அரசு..திராவிட பேரரசர் தமிழகத்தின் முதல்வர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்…இது தான் ஆண்ட பரம்பரைக்கும்அடிமை வம்சத்துக்கும் இருக்கும் வித்யாசம்…மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்வேந்தர்*மு.க.ஸ்டாலின்*
வாழ்க வாழ்க வாழ்கவேஎன்று கோஷமிட்டனர்மீண்டும் சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்திய உச்ச நீதிமன்றம்தமிழ்நாட்டின் நன்றிக்குறியது…என்று முழக்கமிட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close