fbpx
Others

த.வெள்ளையன் மறைவையொட்டிஅமைதி ஊர்வலம்.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை நிறுவன தலைவர்.த. வெள்ளையன் அவர்கள் மறைவையொட்டி செங்குன்றம் சுற்று வட்டார வியாபாரிகள் சங்கங்கள் சார்பில் காமராஜர் சிலையில் இருந்து நேதாஜி சிலை வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.அனைத்து வியாபாரி சங்க நிர்வாகிகளும்திரளாக இதில் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close