fbpx
Others

தொழிலாளர் ஊடகம் வெளியீட்டு விழா–சிறப்பு செய்தி

தொழிலாளர் ஊடகம் வெளியீட்டு விழா திருE.K. வடிவேலன் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.முதல் பிரதியை நீதியரசர் திரு.N.கிருபாகரன் அவர்கள் வெளியிட தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க தலைவர் திரு.எஸ்.சரவணன் அவர்கள் பெற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் திரு.G.மோகன கிருஷ்ணன் அவர்கள், தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.கோ.சத்யநாராயணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close