fbpx
Others

தே. சிந்தலைச்சேரி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா….

தே. சிந்தலைச்சேரி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா தேனி மாவட்டம் உத்தம்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தே. சிந்தலைச் சேரி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா வட்டார வளர்ச்சி அலுவலர்(கி. ஊ)) நிகிலா குமாரி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது இந்த பொங்கல் திருவிழாவில் பொதுமக்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு இதில் வெற்றி பெற்றோருக்கு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது இதில் ஒன்றிய பொறியாளர் ரஞ்சிதா முன்னிலையில் நடைபெற்றது உடன் ஊராட்சி செயலாளர் சிவசங்கர் உள்பட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவினை சிறப்பித்தனர்

Related Articles

Back to top button
Close
Close