Others
தேவர்சிலைக்குமாலைஅணிவித்துமரியாதை…
டாக்டர்.சேதுராமன்ஆணைக்குஇணங்கதேவர்ஜெயந்தியைசிறப்பானமுறையில்செய்யஅகிலஇந்தியமூவேந்தர்முன்ணணிகழகத்தின்சார்பாகசுமார்100பேருடன்தென்சென்னைமாவட்டசெயலாளர்வேங்கைஎம்.சுரேஷ்தலையிலும்.மாநிலமகளிர்அணிதலைவிநடிகை புவனேஸ்வரிதலைமையிலும்15வருடமாகசென்னைநந்தனத்தில் உள்ள தேவர்சிலைக்குமாலைஅணிவித்துமரியாதைசெய்தோம். 


