fbpx
Others

தேனி ஸ்ரீ அகிலா ஜுவல்லரி நிறுவனம் நிதியுதவி….

தேனிமாவட்ட ஆட்சியரகத்தில் ஆண்டிபட்டி பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள அங்கன்வாடி குழுந்தைகளுக்கு ரூ. 24000/-க்கான நிதியுதவியினை தேனி ஸ்ரீ அகிலா ஜுவல்லரி நிறுவனத்தார் மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்களிடம் வழங்கினார்கள்.

Related Articles

Back to top button
Close
Close