Others
தேனி-வட்ட சட்ட பணிகள் குழு கிராம சபை கூட்டம்.
தேனிமாவட்டம் போடி ஒன்றியம் சிலமலை ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர். எம். ராமர் தலைமையில் நடைபெற்றது இதில் உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் போடிநாயக்கனூர் வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக ஆர்.பாண்டி செல்வி. ஏ. பட்டியல் வழக்கறிஞரும், பி. எல்.வி. எம். சையது அப்தாகிர் ஆகியோர் கலந்துகொண்டனர்.