Others
தேனி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள்….
தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் வழங்கினார்