Others
தேனி மாவட்டம் –மக்கள் குறைதீர்க்கும் நாள் நடைபெற்றது..
தேனி மாவட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பயனளிகளுக்கு விலை இல்லாத தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் இ. ஆ.ப.அவர்கள் வழங்கினார்