fbpx
Others

தேனி மாவட்டம் போடி வாக்காளர்முகாம்.

தேனி மாவட்டம் போடி 15 பகுதி நகரவை நடுநிலைப்பள்ளியில் புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது முகாமை போடி நகர் மன்ற தலைவி. ராஜராஜேஸ்வரி மற்றும் போடி நகராட்சி ஆணையாளர் அவர்கள் பார்வையிட்டனர்

Related Articles

Back to top button
Close
Close