Others
தேனி மாவட்டம் தேவாரம் நகரின் சிறப்பு செய்தி..
தேனி மாவட்டம் தேவாரம் நகரின் சுகாதாரத்தினை மேம்படுத்திடவும் , 18 ம் கால்வாய் திட்ட வாய்காலினை தூர்வாரிடக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் ஏரியா குழு உறுப்பினர் M. செல்வம் தலமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். வெண்மணி, ஏரியா குழு செயலாளர் T. ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் S.சுருளிவேல், ஏரியாக் குழு உறுப்பினர்கள் S.S. ராஜேந்திரன், S.P. ரத்தினம், K. ராஜா, E. கருப்பணன், குமரேசன் மற்றும் அப்பகுதி கிளைத் தோழர்கள் ஐம்பத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சிறப்பு நிருபர்
ஜெய ஹரிஹரன்