fbpx
Others

தேனி-மகளிர் சுய உதவி குழுவினர்களின் தேர்தல் விழிப்புணர்வு..

தமிழ்நாடு சட்டமன்றப் பொது தேர்தல் 2026-ஐ முன்னிட்டு தேனி மாவட்டம், வைகை அணைப் பகுதியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக மகளிர் சுய உதவி குழுவினர்களின் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங், பார்வையிட்டுவிழிப்புணர்வு ஏற்படுத்தினார்

Related Articles

Back to top button
Close
Close