Others
தேனி–போடி ஒன்றியம் இராசிங்கபுரத்தில் தவெக பொதுக்கூட்டம்..

தேனி மாவட்டம் போடி ஒன்றியம் இராசிங்கபுரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது அதைத்தொடர்ந்து மாற்றுக் கட்சியில் இருந்து பொதுக்கூட்டம் வாயிலாக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தேனி மாவட்டத் தலைவர். லெப்ட் பாண்டியன் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார் உடன் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.