fbpx
Others

தேனி–போடியில் மறியல் போராட்டம்..

போடியில் மறியல் போராட்டம் தேனி மாவட்டம் போடி நகரில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் அனைத்து தொழிற்சங்கங்கள் மட்டும் ஐ என் டி யு சி காங்கிரஸ் கட்சி போடி நகரம் விசிக இணைந்து நடத்திய தொழிலாளர் நல சட்டங்களை திருத்தம் செய்ததை கைவிட கூறி மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றத்தை கைவிட்டு மீண்டும் மகாத்மா காந்தி பெயரை நிறுவ வேண்டும் என கூறி போடி நகரதபால்நிலையத்தை முற்றியிட்டு போராட்டம் நடைபெற்றது போராட்டத்தில்தேனிமாவட்டதொழிற்சங்ககாங்கிரஸ் தலைவர் ஜம்பு சுதாகர். போடி நகர காங்கிரஸ் தலைவர் முசாக் மந்திரி. மாவட்டச் செயலாளர் கோபி துணைத் தலைவர்.சையது இப்ராஹிம். விசிக மேற்கு மாவட்ட செயலாளர் மதன் காங்கிரஸ் விசிக கட்சி நிர்வாகிகள் தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்..

Related Articles

Back to top button
Close
Close