fbpx
Others

தேனி-போடியில் காந்தி ஜெயந்தி விழா.


தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தேசிய முற்போக்கு திராவிட கழக நகரச் செயலாளர் எம். முருகவேல் தலைமையில் மகாத்மா காந்தி திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் உடன் போடி நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close