Others
தேனி-பெரியகுளம்–வடுகபட்டிபேரூராட்சி -சிறப்பு செய்தி
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் வடுகபட்டி பேரூராட்சி
துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகளில் அரசு ஆரம்ப சுகாதார கட்டிடம் ஆகிய பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. தலைமையில் மற்றும் அரசு அதிகாரிகளுடன் கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் பயன்பாடு மற்றும் குறைகளை கேட்ட றிந்தார்.