Others
தேனி-தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி..
தேனி மாவட்ட பங்களா மேடு பகுதிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்..