Others
தேனி-தென்றல் தவழும் சுருளி சாரல் திருவிழா-2024 மூன்றாம் நாள்.
தேனிமாவட்டம் சுருளி அருவியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் தென்றல் தவழும் சுருளி சாரல் திருவிழா-2024 மூன்றாம் நாள் நிகழ்வில் பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டார்கள்.