fbpx
Others

தேனி-தென்னையின் தோழர்கள்-உறைவிடப் பயிற்சி நாள் நிறைவு..

தேனி மாவட்டம் வைகை அணை பகுதிகள் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் மற்றும் தென்னை ஆராய்ச்சி வாரியம் இணைந்து தென்னையின் தோழர்கள் என்ற தலைப்பில் ஆறு நாட்கள் உறைவிடப் பயிற்சி நிறைவு நாள் நிகழ்வு மாவட்ட ஆட்சித் தலைவர்.ஆர். வி. ஷஜீவனா. அவர்கள் தலைமையில் நடைபெற்றது

Related Articles

Back to top button
Close
Close