Others
தேனி-தார் சாலைப்பணிகள் ஆட்சித் தலைவர்ஆய்வு….
தார் சாலைப்பணிகள் ஆய்வு தேனி மாவட்டம் தாமரைக்குளம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.86 இலட்சம் மதிப்பீட்டில் தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் எம். கோவிந்த ராவ் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்