Others
தேனி-தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் – செய்தி
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுவுக்கு வங்கிக் கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி தொடங்கியதை தொடர்ந்து,தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் 563 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூபாய் 52.25 கோடி மதிப்புலான கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளைதேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி . ஷஜீவனா மற்றும்சட்டமன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன்,சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்கள்..