fbpx
Others

தேனி-தமிழக அரசின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்..

தேனிமாவட்டம் போடிநாயக்கனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப.  தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட வருவாய் அலுவலர், உத்தமபாளையம் கோட்டாட்சியாளர்,போடி வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர், தலைமையிடத்து துணைவட்டாட்சியர், பிறர் துறைகள் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டு மனுக்கள் பெற்றனர் உங்களை தேடி உங்கள் ஊரில்திட்டம் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பணிகளில் போடி நகர காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close