Others
தேனி–சுருளி அருவியில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்..
தேனி மாவட்டம் சுருளி அருவியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றலாத்துறை இணைந்த நடத்தும் தென்றல் தவழும் சுருளி சாரல் திருவிழா – 2024 மூன்றாம் நாள் நிகழ்வில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.