fbpx
Others

தேனி — சின்னமனூர் பனை விதைகள் நடவு முகாம்–சிறப்பு செய்தி.

தேனி மாவட்டம் சின்னமனூர் தோட்டக்கலை மற்றும் வேளாண்மை துறை அலுவலக வளாகத்தில் பனை விதைகள் நடவு முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆர் வி ஷஜீவனா  பனை விதை நட்டு துவக்கி வைத்தார் உடன் வேளாண்மை துறை உதவி இயக்கு னர் பாண்டி மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜான்சிராணி உட்பட பலர் உள்ளனர்.
சிறப்பு நிருபர்தேசநேசன்ஜெய ஹரிஹரன்

Related Articles

Back to top button
Close
Close