fbpx
Others

தேனி-சின்னமனூரில்புதிய ஊராட்சிஒன்றிய அலுவலகம் முக ஸ்டாலின் திறப்பு…

தேனிமாவட்டம்சின்னமனூரில் ரூ 3 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் காணோலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள் அதனை அடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா அவர்கள், மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பார்வையிட்டனர். உடன் மாவட்ட திட்ட இயக்குனர் சின்னமனூர் ஒன்றிய குழு தலைவர் நிவேதா அண்ணாத்துரை மற்றும் வட்டார வளர்ச்சி நாகராஜ் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close