Others
தேனி–சங்கராபுரத்தில் எம்ஜிஆரின் 109- ஆம் ஆண்டு பிறந்தநாள்விழா..
சங்கராபுரத்தில் எம்ஜிஆரின் 109- ஆம் ஆண்டு பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் தேனி மாவட்டம் சின்னமனூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் எல்லப்பட்டி எம் முருகன் தலைமையில் சங்கராபுரத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் தேனி மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் எஸ். டி.கே.ஜக்கையன் கழக அமைப்புச் செயலாளர் ஐ. மகேந்திரன் தலைமைக் கழக பேச்சாளர்கள். ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் இக்கூட்டத்தில் மாவட்டக் கழக துணைச் செயலாளர் சற்குணம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். டி. கணேசன் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.