fbpx
Others

தேனி–கண்டமனூரில் எம்ஜிஆரின் 38 வது நினைவு நாள்…

எம்ஜிஆரின் 38 வது நினைவு நாள் தேனி மாவட்டம் மயிலை கடமலைக்குண்டு ஒன்றியத்தில் கண்டமனூரில் அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் முறுக்கோடை ராமர் தலைமையில் நடைபெற்றது உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close