fbpx
Others

தேனி—கடமான் வேட்டை இருவர் கைது

கடமான் வேட்டை இருவர் கைது தேனி மாவட்டம் போடி அருகில் சிறைக் காட்டை சேர்ந்தவர் பால்பாண்டி 31 முந்தல் பகுதியை சேர்ந்தவர்கள் மாசு காலை 32 சீனி முத்து 40 மூவரும் போடி அருகே பெரியாத்து கோம்பை வனப்பகுதியில் மூன்று வயது உடைய கடமானை வேட்டையாடி சமைத்து உண்டனர் தகவலின் பெயரில் போடி வனசரக அலுவலர் நாகராஜ் தலைமையில் வனவர்கள் அன்பரசு நாகராஜ் பிரகாஷ் வன பாதுகாவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பால்பாண்டி மாசு காளை ஆகிய இருவரை கைது செய்தனர் சமைத்த கடமான் கறியை பறிமுதல் செய்தனர் தப்பி ஓடிய சீனி முத்துவை தேடி வருகின்றனர்

Related Articles

Back to top button
Close
Close