Others
தேனி –ஒரு நாள்கல்வி சுற்றுலா…
தேனிமாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் சிறப்பு குழந்தைகளுக்கான ஒரு நாள் கல்வி சுற்றுலா பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங் இ. ஆ. ப. அவர்கள் கொடியசைத்து துவக்கிவைத்தார்