fbpx
Others

தேனி-உத்தமபாளையம் வட்டாச்சியர் சிறப்பு செய்தி.

உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாச்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா அவர்கள் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
சிறப்பு நிருபர்தேசநேசன்
ஜெய ஹரிஹரன்

Related Articles

Back to top button
Close
Close