Others
தேனி — உத்தமபாளையம் தாலுகா காமாட்சிபுரம்—சிறப்பு செய்தி.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா காமாட்சிபுரத்தில் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் சார்பில் மாவட்ட அளவிலான வள மைய திறப்பு விழாவில் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் எல் முருகன் மாவட்ட அளவிலான வள மையத்தை திறந்து வைத்தார்கள் உடன் சென்டெக் அறிவியல் வேளாண்மைய தலைவர் முனைவர் பெ பச்சைமால் மாவட்ட ஊராட்களின் துனைத் தலைவர் ராஜபாண்டி, தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் கூட்டமைப்பு தென்மண்டல செயலாளர் M.K.M முத்துராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.