fbpx
Others

தேனி- இலட்சுமிபுரம் கிராமத்தில் , ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர்

தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனியிலிருந்து பெரியகுளம் செல்லும் வழியில் உள்ள இலட்சுமிபுரம் கிராமத்தில் , ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் தொடக்க விழாவில் அமைச்சர்  பெரியசாமி, மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா முன்னிலையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உடன் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன். சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணக்குமார், மகாராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட நிகழ்ச்சி…….ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close