தேனி –இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர்மோர்மற்றும் நிழற்பந்தல்..
Greetings from Indian Red Cross Society,Theni District.வணக்கம்.
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட நிழற்பந்தல் மற்றும் நீர்மோர் பந்தல் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டது.ரெட் கிராஸ் சேர்மன் மருத்துவர் என்.ஆர்.டி.தியாகராஜன், துணை சேர்மன் திரு வி.மகாராஜன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு ஜி.கருப்பசாமி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் வி.சிதம்பரநாதன், எஸ்.காமராஜ், எஸ்.மணி,ஏ.முகமது பாஷா, ஆர்.நாகஜோதி, பி.இராணி, கே.நாகஜோதி,
எஸ்.முருகேசன், ஆதி கேசவன், தாஸ், இராஜேந்திரன் மற்றும் காவல்துறை அலுவலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா முடியும் வரை தண்ணீர் பந்தல் செயல்படும்.ஒருங்கிணைப்புதிரு.வி.பி.அழகேந்திரன், நிர்வாக குழு உறுப்பினர். என் வேல்முருகன் ஆண்டிப்பட்டி செய்தியாளர்.


