fbpx
Others

தேனி அல்லிநகரம் நகராட்சி / ராம் அண்ட் கோ முறைகேடுகள்….?

தமிழ்நாடு – தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சியில் பொது சுகாதார பணிகளுக்கு ராம் அண்ட் கோ நிறுவனத்தின் மூலம் நகராட்சி நிர்வாகம் ஒப்பந்த போடப்பட்டு 50, 60 சதவீதம் நபர்கள் மட்டுமே பணியில் ஈடுபடுத்திக் கொண்டு 100 நபர்கள் வேலை செய்வதாக பதிவு செய்துவரும் முறைகேடுகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக !!! தேனி மாவட்டம் – தேனி அல்லிநகரம் நகராட்சியில் பொது சுகாதார பணிகளுக்கு 140 பேர் ராம் அண்ட் கோ நிறுவனத்தின் மூலம் நகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் போடப்பட்டு, இதில் 50, 60 சதவீதம் நபர்கள் மட்டுமே பணியில் ஈடுபடுத்திக் கொண்டு 100 நபர்கள் வேலை செய்வதாக பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபட்டு வரும் ராம் அண்ட் கோ நிறுவன, ஒப்பந்தத்தை ரத்துசெய்யவேண்டும். இந்தமுறைகேட்டிற்குதுணைபுரியும்தேனிஅல்லிநகரம்ஆணையாளர்,மேலாளர்,கணக்கர்,பிரிவுஎழுத்தர்ஆகியோர்மீதுசட்டப்படியானஉரியநடவடிக்கைஎடுக்கவேண்டும்…ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்குதளவாடபொருட்கள்எதுவும்கொடுப்பதில்லை…ஒவ்வொருதொழிலாளியையும் கூட்டுமாறு, கூட்டு கரண்டி, மண்வெட்டி, கடப்பாரை, குப்பை அள்ளும் தட்டு, கை உறை, கால் சூ போன்ற பொருட்களை அவரவர்களே சொந்த செலவில் வாங்கி வந்து வேலை செய்கிறார்கள். வாங்கி வராதவர்கள் வேலைக்கு வரவேண்டாம் என எச்சரிக்கிறார்கள்…….. ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளிக்கு இ.பி.எப்., இ.எஸ்.ஐ ,ஊதியத்தில் பிடிப்பதாக சொல்லிக்கொண்டு முறைகேடு செய்கிறார்கள்…….. இந்த சம்பவத்தை நகராட்சி ஆணையாளரிடம் பலமுறை தெரிவித்தும், மனுச்செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை……… ஒப்பந்ததாரர்களோடு நகராட்சி ஆணையாளர் கைகோர்த்துக்கொண்டு இந்த முறைகேட்டில் ஈடுபட்டும் வருகிறார்……. மாதம் 1 தேதி முதல் 5-ம் தேதிக்குள் ஊதியம் வழங்கவேண்டும், இந்த தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் ……… K.பிச்சைமுத்து மாவட்ட செயலாளர் ஏ ஐ டி யு சி தேனி மாவட்ட அனைத்து துப்புரவு தொழிலாளர் சங்கம். நா. ஜெகநாதன் மாநில துணைச் செயலாளர் இந்திய குடியரசு தொழிலாளர் சங்கம்ப. உலகநாதன் மாநில பொதுச்செயலாளர் வன வேங்கை கட்சி தொழிலாளர் முன்னணி,P. சென்றாய பெருமாள் மாவட்டச் செயலாளர் ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பேரவை ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த நிகழ்ச்சி……… ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி, அரசு செய்தி பெரியகுளம் நகரச் செய்தியாளர் – ஞானவேல்.

Related Articles

Back to top button
Close
Close