fbpx
Others

தேனி-அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி–சிறப்பு செய்தி.

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் தொடங்கிவைத்து பார்வையிட்டார்.

Related Articles

Back to top button
Close
Close