Others
தேனியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில்,
வட புதுப்பட்டி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
போதைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கில், மேனாள் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர். முனைவர் வெ. இறையன்பு அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷஜீவனா. அவர்கள் முன்னிலையில் புதியதோர் உலகம் செய்வோம் என்ற தலைப்பில் விழா பேருரையாற்றினார். இவ்நிகழ்வில். மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ரா. சிவபிரசாத். அவர்கள் கல்வித்துறை. அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.