fbpx
Others

தேனிஆட்சியர்– சாலை மேம்பாடு செய்யும் பணிஆய்வு.


தேனிமாவட்டம் போடி ஊராட்சி ஒன்றியம் வலசத்துறை முதல் ஊத்தாம்பாறை வரை சாலை மேம்பாடு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. ஆய்வு மேற்கொண்டார் உடன் வட்டார வளர்ச்சி அலுவலர். தனலட்சுமி. ஊராட்சிமன்றத்தலைவர் ஆகியோர் கலந்து கொண்டார்.

Related Articles

Back to top button
Close
Close